தமிழகம்
சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து
சென்னை ராயபுரம் - கடற்கரை ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு வ?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு திமுக எம்எல்ஏ 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். சங்கராபுரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் என் மண் என் மக்கள் பாதையாத்திரை நடைபெற்றது. அப்போது பேசிய அவர், சங்கராபுரத்தில் இயங்கி வரும் கல்குவாரி, திமுக எம்எல்ஏ உதய சூரியனின் பினாமி பெயரில் இயங்கி வருவதாக காட்டமாக பேசினார்.
சென்னை ராயபுரம் - கடற்கரை ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு வ?...
சென்னை ராயபுரம் - கடற்கரை ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு வ?...